அடடே நம்ம கே.ஜி.எப் ஹீரோவா இது? க்ளீன் சேவில் தாடி இல்லாமல் எப்படி இருக்காருன்னு பாருங்க…
பாகுபலி படத்துக்குப்பின் தென்னிந்தியா முழுவதும் அதிகமான ரசிகர்களால் கொண்டாடப்பட்டத் திரைப்படம் கே.ஜி.எப். தமிழிலும் வெளியாகி பரவலான விமர்சனத்தையும், வசூலையும் குவித்துவருகிறது. கன்னடத்தில் பொதுவாக பிரமாண்ட பட்ஜெட்டில்...