கின்னஸ் சாதனை புரிந்தார் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி.. எதில் தெரியுமா..?
தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சிவி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்இந்தி முன்னணி நடிகரான அமீர்கான் இந்த விருதை சிரஞ்சிவிக்கு கொடுத்து கவுரவித்துள்ளார். இந்திய திரையுலகில் மிக சிறந்த நட்சத்திரமாக...
