கில்லி படத்தில் விஜய்க்கு அம்மா, அப்பாவாக நடித்தவர்களா இது..?
இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க…
இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என சொல்லலாம். இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். இளையதளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம்...
