கில்லி படத்தில் விஜய்க்கு அம்மா, அப்பாவாக நடித்தவர்களா இது..?
இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க…

   இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என சொல்லலாம்.  இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். 

  இளையதளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் கரோனாவுக்குப் பின்பு வெளியாகி வசூலை வாரிக் குவித்தது. ஓடிடியிலும் ரிலீஸானது.  இளையதளபதி விஜய் தன் ரசிகை சங்கீதாவை திருமணம் செய்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் புது ஜோடி போலவே ரொமாண்டிக்காக வாழ்ந்து வருகின்றனர். 

நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்னும் மகனும், திவ்யா ஷாஷா என மகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே தளபதியின் படங்களில் தலைகாட்டி இருக்கிறார்கள். இதில் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலிலும், திவ்யா ஷாஷா தெறி பட கிளைமேக்ஸ் காட்சியிலும் நடித்திருப்பார். அடிப்படையில் பேட்மிட்டன் வீராங்கணையான தளபதியின் மகள் திவ்யா ஷாஷா வெளிநாட்டில் கனடாவில் படித்துவந்தார். அம்மணிக்கு இப்போது படிப்பு முடிந்துள்ளது.

  தளபதி விஜய் படங்களில் மாஸ் ஆன படம் எது எனக் கேட்டால் அவரது ரசிகர்களில் பலரது சாய்ஸ் ‘கில்லி’ தான்!..இதில் விஜயின் அம்மாவாக ஜானுவும், அப்பாவாக ஆசிஷ் வித்யார்த்தியும் நடித்திருந்தார். கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜானுவும், அப்பாவாக நடித்த ஆசிஷ் வித்யார்த்தியும் சேர்ந்து சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன். 

pic1

pic2