நடிகர் காதல் பரத்தின் இரட்டை குழந்தைகளை பாத்துருக்கீங்களா..? அழகிய புகைப்பட தொகுப்பு…
தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகர்களின் வரிசையில் நடிகர் பரத்க்கும் இடம் உண்டு. இயக்குனர் சங்கர் இயக்கத்தியில் பாய்ஸ் படம் மூலம் தமிழ்த்திரையுலக்குக்கு அறிமுகமான பரத்...