அழகும். உச்சரிப்பும் தமிழில் செய்தி வாசித்து கலக்கிய செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்.. இணையத்தில் வைரலாகும் காணொளி…!
செயற்கை நுண்ணறிவு என்பது தானாகவே இயங்கும் ஒரு கணினி அமைப்பாகும். இதற்கு தேவையான அனைத்து தரவுகளும் ட்ரைன் செய்யப்பட்டு செயற்கை நுண்ணறிவுகள் உருவாக்கப்படுகின்றன.செயற்கை நுண்ணறிவு பொதுவாக கணினியில்...
