முதன் முதலாக பைக்கில் சென்ற குழந்தைக்கு எவ்வளவு ஆனந்தம் பாருங்க… பார்க்க ஆயிரம் கண்கள் போதாது…

பொதுவாக குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வெகுவாக கவர்ந்து விடுகிறது.அதிலும் அவர்கள் செய்யும் குறும்பும் விளையாட்டும் நம்மை ஈர்த்து விடுகிறது. நாம் குழந்தைகளுடன் விளையாடும் அல்லது குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கும் போது போது நம் உடலில் உள்ள ஆக்சிஜன் அதிகரிக்கிறது, இதனால் நம் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

இங்கும் அப்படித்தான் ஒரு குழந்தை தன் அம்மா அப்பாவுடன் ஜாலியாக முதன் முதலாக ரைட் செல்கிறது. பைக்கில் பயணம் செய்த குஷியில் கள்ளம் கபடம் இல்லாத அந்த குழந்தை ஆனந்தமாக சிரிக்கிறது .இதனை அவரது அப்பா வீடியோ பதிவாக எடுத்துள்ளார்.தற்போது அந்த காணொளி ஆனது இணையத்தில் வைரலாகி வருகிறது.. வீடியோ இணைப்பு கீழே…