எதிரிக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது… விமான நிலையத்தில் நடந்த அப்பா மகன் பரிதவிப்பை பாருங்கள்..!

குழந்தைகளுக்கு அம்மா அப்பா மட்டுமே உலகமாக இருக்கும்.குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர்களது பெற்றோர்களை ரசிப்பார்கள்.அதுவும் அப்பா வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது குழந்தைகள் செய்யும் லூட்டிக்கு அளவே இல்லை.அப்பாவை தனது ஹீரோ போலே பார்ப்பார்கள்.அப்பாவை ஒரு நாள் கூட பார்க்கவில்லை என்றால் கூட அவர்கள் மனது வாடிவிடும்.

சில அப்பாக்கள் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பார்கள் அப்படி பார்க்கும் அப்பார்க்கள் வாரத்தில் ஒரு முறையேனும் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க சொந்த ஊருக்கு வருவார்கள்.இதனால் குழந்தைகளின் ஏக்கம் சற்று குறையும்.அதேபோல் அப்பாக்கள் வெளியே செல்லும் போது கூடவே செல்ல குழந்தைகள் அடம்பிடிப்பார்கள்.

அப்படிதான் இங்கேயும் முதல் முறையாக வெளிநாடு செல்ல விமான நிலையத்துக்கு குடும்பத்துடன் வந்துள்ளார் ஒரு அப்பா.விமான நுழைவாயில் பிரிந்து செல்லும் முன் அவரின் குழந்தை அவரை பிரியும் ஏக்கத்துடன் பிடித்து இழுக்கிறது இது காண்பவரை கண்கலங்க செய்கிறது. நீங்களே பாருங்கள் அந்த ஏக்கத்தை, வீடியோ இணைப்பு கீழே…