உயிரை மீட்ட நபர்…! டால்பின் காட்டும் பாச மழை…! வைரல் வீடியோ…!

ஒருவரிடம் நாம் அன்பை விதைத்தால் நம்மக்கு மறுபடியும் அன்பு தான் கிடைக்கும். அது எந்த உயிரினமாக இருந்தாலும் சரி. அந்த வகையில் இங்கு ஒரு அன்பு காட்சியை பாருங்கள். நம் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு அதிகளவில் நன்றி உண்டு. நாம் அது மீது மிகவும் பாசமாக இருந்தால் அதுவும் நம் மீது மிகுந்த பாசத்தோடு இருக்கும்.

அந்த வகையில் கடலில் வாழும் டால்பினோ நாய்யை விட மிகுந்த அன்பு வாய்ந்தது. டால்பினோ அதற்க்கு ஒருவர் உதவி செய்தால் அவர்களுக்கு விடாமல் தன்னுடைய அன்பு என்னும் பாசத்தை கொட்டி கொடுக்கும். அந்த வகையில் இங்கு ஒரு டால்பின் செய்வதை பாருங்கள்.

அதாவது இங்கு ஒரு டால்பின் வலையில் மாட்டிக்கொண்டது. அதனை ஒருவர் அந்த வலையில் இருந்து மீட்டு பத்திரமாக காப்பாற்றி விட்டார். தன்னுடைய உயிரை காப்பாற்றிய அந்த நபருக்கு டால்பின் நன்றி செலுத்தும் விதமாக தன்னுடைய அன்பு மழையை அவர் மீது பொழிந்து வந்துள்ளது. செய்நன்றி மறவாமல் இருப்பதும் நல்லது தானே. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.