அடிக்கடி முகத்துக்கு பவுடர் போடுபவரா நீங்கள்.. பவுடர் டப்பா பின் இருக்கும் talc free பார்த்துள்ளீர்களா..?
பவுடர் போடுவது இப்போது நாகரீகக் கலாச்சாரம் என நம் ஆழ்மனதில் நச்சென பதிந்து இருக்கிறது. இன்று ஸ்கின் லோசன், கண்ணுக்கு, மூக்குக்கு,காதுக்கு எனத் தனித்தனியாக வந்துவிட்டது. ஆனால்...
