இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் மகளா இவங்க..? இணையத்தில் வெளியான பிறந்தநாள் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் கே எஸ் ரவிக்குமார். இவர் இயக்குனராக 1990 ஆம் ஆண்டு புரியாத புதிர் இந்த படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் சூப்பர் ஸ்டாரை வைத்து இயற்கை படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வசூல் சாதனை பெற்றது.இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார்.அதிலும் குறிப்பாக சேரன் பாண்டியன் படத்தில் இவருடைய கேரக்டர் வெகுவாக ரசிகர்களால் வரவேற்பை பெற்றது.

கே எஸ் ரவிக்குமார் அவர்கள் மனைவியின் பெயர் கற்பகம். இவருக்கு ஜனனி என்ற ஒரு மகள் உள்ளார்.இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றது.தற்போது இவர் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.புகைப்பட இணைப்பு கீழே..

pic1

pic2

pic3

pic4

pic5