எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு… முடியை வெட்ட போவதில்லை… பிக் பாஸ் வெளியேற்றத்திற்கு பின் ADK வெளியிட்ட வீடியோ..

பிக் பாஸ் 6 வீட்டில் கடைசி நாமினேஷன் நேற்று நடந்தது. அதில் வெளியேற்ற பட்டார். வெளியேற்றத்திற்கு பின் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோ இணைப்பு கீழே

எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு கமல் சார் கொடுத்த கேப் ,அவர் போட்ட கேட்டை அவர் கையால் தனக்கு கொடுத்ததை பெருமையாக கூறியுள்ளார்.கொடுத்த கேப் மேலும் தன் முடியை வெட்ட போவதில்லை இதை அப்படியே வைத்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.