சினிமாவை மிஞ்சிய நடன அமைப்பு… காவலா பாட்டுக்கு இவங்க போட்ட ஆட்டத்தைப் பாருங்க..!

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள படம் தான் ஜெய்லர். படத்தின் முன்னோட்டமாக அதன் பாடல் ( காவலா ) ஒன்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதிலும் தமன்னாவின் ஆட்டம் அனைவரையும் ரசிக்க வைத்தது. பாடல் வெளியான நாள் முதலே பலரும் அதற்கு ரீல் செய்து சமூக ஊடக ஊடகங்களில் வீடியோக்களை பதிவேற்றி வந்தனர்.

அந்த வகையில் நடன கலைஞர்கள் மூவர் சேர்ந்து அதன் நடன அமைப்பை அவர்களை உருவாக்கி வேற லெவலில் ஆடி உள்ளனர் அந்த நடனத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வரவேற்பினை கொடுத்துள்ளனர் நீங்களே பாருங்க அந்த நடன கலைஞர்களின் ஆட்டத்தை வீடியோ இணைப்பு கீழே