இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பள்ளி சிறுமி யார் என தெரிகிறதா..? பலரின் மனதை கவர்ந்த டிரெண்டிங் நாயகி..!

பிரபலங்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் அவ்வப்போது இணையதள பக்கங்களில் வைரலாகும். அந்த வகையில் தற்போது பிரபல நடிகையின் பள்ளிப் பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் பலராலும் தற்போது பகிரப்பட்டு வரும் சிறுமியின் புகைப்படம் வேறு யாரதும் அல்ல தற்போதைய டிரெண்டிங் நாயகியான சாய் பல்லவியின் புகைப்படம் தான்.

தற்போது இவர் சிவகார்த்திகேயனுடன் SK21 படத்தில் நடித்து வருகிறார். அவரின் பள்ளிப்பருவ புகைப்படங்கள் ரசிகர்களால் தற்போது பகிரப்பட்டு வருகின்றன. நீங்களே பாருங்க புகைப்படம் இணைப்பு கீழே…

pic1

pic2

pic3