காவலா பாட்டுக்கு பிக் பாஸ் ஜனனி போட்ட ஆட்டத்தை பாருங்க… தமன்னாவையே மிஞ்சிட்டாங்க போங்க..

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள படம் தான் ஜெய்லர். படத்தின் முன்னோட்டமாக அதன் பாடல் ( காவலா ) ஒன்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதிலும் தமன்னாவின் ஆட்டம் அனைவரையும் ரசிக்க வைத்தது. பாடல் வெளியான நாள் முதலே பலரும் அதற்கு ரீல் செய்து சமூக ஊடக ஊடகங்களில் வீடியோக்களை பதிவேற்றி வந்தனர்.

அந்த வகையில் பிக் பாஸ் ஜனனியும் காவலா பாடலுக்கு ரீல் செய்து அவரது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரின் தீவிரமான ரசிகர்கள் ஆட்டம் தமன்னாவின் ஆட்டத்தையே மிஞ்சி விட்டது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களே பாருங்க அந்த காணொளியை, வீடியோ இணைப்பு கீழே….