அடேங்கப்பா இப்படி யெல்லாம் கூட கப்பல் இருக்கா.. இதுக்கு முன்பு இப்படி ஒரு கப்பலை பார்த்திருக்கவே மாட்டீர்கள்…!

யாரு சாமி நீ…. முட்டை வந்த பேருக்கு முத்தம் கொடுத்து அனுப்பி வைத்த போதை ஆசாமி..!

பைக், கார், ஆட்டோ, ரயில் இவ்வளவு ஏன் விமானப் பயணம் கூட பலரும் செய்திருப்போம். ஆனால் கப்பல் வழியான பயணம் அனைவருக்கும் வாய்ப்பது இல்லை.

கப்பல் பயணம் பலருக்கு இஷ்டமானதும் கூட… இவ்வளவு ஏன் கன்னியாகுமரி கடல்நடுவே விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்லலாம் என்பதற்காகவே கன்னியாகுமரிக்கு கிளம்பி வருபவர்களும் உண்டு. கடல் பயணம் அவ்வளவு சீக்கிரம் பலருக்கும் வாய்ப்பது இல்லை. அதிலும் இப்படியெல்லாம் கூட கப்பலில் இருக்குமா எனக் கேட்கும் அளவுக்கு பல விசயங்கள் கப்பலில் இருக்கும்.

இதோ இங்கேயும் அப்படித்தான் பங்களாதேசில் ஒரு பிரமாண்டமான கப்பல் இருக்கிறது. அதை பஸ் ஸ்டாண்ட் என்றே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அந்த கப்பலுக்குள் பஸ், சொகுசு வாகனங்கள், பல வித கார் என வரிசை கட்டுகிறது. ஆனால் நிச்சயமாக இப்படி ஒரு கப்பலை வாழ்க்கையிலேயே பார்த்திருக்க மாட்டீர்கள். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.