மிக எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யோகி பாபு.. வெளியான புகைப்படங்கள்..!

தற்போது தமிழ் சினிமாவில் மிக முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் நகைச்சுவைக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் தனி வரவேற்பே உண்டு.ஆரம்ப காலகட்டங்களில் மிகவும் கஷ்டப்பட்ட சிறிய சிறிய வேடங்களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.

அதன்பின் தன் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால்வெள்ளி திரையிலும் கால் பதித்தார். இவர் கடின உழைப்பிற்கு பலனாக தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

தற்போது இவரின் பிறந்த நாள் புகைப்படங்கள் இணையத்தில் வைலாகி வருகின்றன.ஜூலை 22 ஆம் நாள் ரசிகர்களுடன் மிக எளிமையாக பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.புகைப்பட இணைப்பு கீழே…

pic1

pic2

pic3