மாட்டின் கொம்பில் கொண்டை வைத்த மானிடர்கள்… புற்களை தீயாய் மேய்ந்த மாடு…..இணையத்தில் தீயாய் பரவும் காட்சிகள்..!
மனிதர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை அக்கறையோடும்....அன்போடும்.... பராமரித்து வருவார்கள். நோய்தாக்குதலுக்கு உள்ளான விலங்குகளுக்கு சிகிச்சை அளித்து தகுந்த மருத்துவம் பார்ப்பார்கள். செல்ல பிராணிகளான நாய்,பூனை , பசு,ஆடு,...