டீமுக்கு நீ மட்டும் போதும்யா… ஒரே ஷாட்ல டீம்’அ வின் பண்ண வச்சுருவ….!

விளையாட்டுகளில் நிறைய உள்ளன ஆனால் நமக்கு பிடிக்கும் விளையாட்டுகள் சிலவே உண்டு. விளையாட்டுகள் என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், கற்கும் நோக்குக்காகவும் இருக்கும் கட்டமைப்பு ஆகும். இந்த காலத்தில் நாம் விளையாட்டுத் துறையில் மிகவும் வளர்ச்சி கண்டிருக்கிறோம். அதுவும் பக்கத்து ஊருகளில் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலம் மாறி அடுத்தடுத்த நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு விளையாட்டில் நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளது.

நாம் பார்க்கிற வீடியோவில் உள்ள விளையாட்டின் பெயர் கைப்பந்து. இரு அணிகளாக பிரிந்து விளையாடுவர். குட்டையாக இருப்பவர்கள் தான் வளரனும் என்று நினைப்பர். உயரமானவர்கள் கொஞ்சம் குட்டியாக இருந்திருக்கலாமோ என்று நினைப்பது உண்டு.

இதில் ஒரு அணியில் உள்ள ஒருவர் மிகவும் அதிக உயரம் உள்ளவராக இருக்கிறார். ஒரே தட்டில் பந்தை கையால் அடித்து எதிர் அணியை தோற்கடித்து விட்டார். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அருமையாக விளையாடுனீர்கள் ப்ரோ என்று பதிவுகளை போட்டு வருகின்றனர்.