காதலுக்கு கண் இல்லை கேள்விப்பட்டிருப்போம், இங்கே மூக்கும் இல்லை போல… காதல் ஜோடியின் இனிய பயணம்..!

என்னதான் கார்ல செலவு பண்ணி கூட்டிட்டு போனாலும் அழகாக நின்று காற்று வாங்கி கொண்டு போக முடியுமா…..

காதலுக்கு கண் இல்லை என்று சொல்லுவதை கேட்டிருப்போம். ஆனால் நாம் பார்க்க இருக்கும் இந்த வீடியோவில் உள்ள ஜோடிகளுக்கு கண் மட்டும் அல்ல இடமும் தெரியவில்லை போலும். காதலர்கள் இருவரும் குப்பையை ஏற்றி செல்லும் வண்டியில் தங்கள் பயணத்தை பயணிக்கிறார்கள்.

காதலிக்க மனசு மட்டும் இருந்தால் போதும் இடம் தேவை இல்லை என்று இதை தான் சொன்னார்களோ…இருவரும் குப்பை அள்ளும் லாரியில் நெருக்கமாக நின்று கொண்டு பயணிப்பது வேடிக்கையாத்தானே இருக்கிறது.