கல்லூரி நிகழ்ச்சியில் நைட்டி அணிந்து ஆடிய மாணவர்கள்… அரங்கை அதிர வைத்த மாஸ் டான்ஸ பாருங்க…!

கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி என்றால் மாணவர்களுக்கு மகிழ்ச்சியாகவும், சந்தோசமாகவும் இருக்கும். மாணவர்கள் மற்றும் மாணவிகள் அனைவருக்கும் இது ஒரு வாய்ப்பு தங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு. இந்த வாய்ப்புக்காக நிறைய பேர் ஏங்குவதும் உண்டு.

ஏனெனில், இதுதான் இளைஞர்களுக்கு தன்னுடைய திறமையை வெளிகாட்டும் மேடையாக அமையும். இந்த நிகழ்வுகளில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. கல்லூரி நிகழ்ச்சியில் வித்தியாசமாக ஏதாவது செய்து பிரபலமாகியும் விடலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. கல்லூரி நிகழ்வுகளில் பங்கு பெற்றால் நமக்கு நிறைய அனுபவங்களும், மகிழ்ச்சியான நினைவுகளும் கிடைக்கும். சில நிகழ்வுகள் காமெடியாக மாறி என்றும் ஒரு நீங்கா நினைவையும் தருகிறது.

இந்த வீடியோவில், ஒரு மாணவியுடன் மாணவர்கள் அனைவரும் நைட்டி அணிந்து கொண்டு ஆடுவது காண்போரை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. கூடவே கூலிங் கிளாஸ்சும் ஷூவும் போட்டுக் கொண்டு வித்தியாசமான கெட்டப்பில் ஆடியிருப்பது கொஞ்சம் காமெடியாக இருந்தாலும் அவர்களின் ஸ்டெப்ஸ் வேற லெவெலில் தான் இருக்கிறது.

மாணவர்கள் எல்லாரும் சேர்ந்து தமிழ் பாடல்களுக்கு வேற மாறி டான்ஸ் ஆடி அரங்கையே கலகலப்பாக மாற்றியுள்ளார்கள். இந்த வீடியோவானது அனைவராலும் விரும்பிப்பார்க்கப் பட்டு வைரலாகி வருகிறது.