ஒற்றை சிரிப்பில் இந்த உலகத்தையே அடிமையாக்கிய குழந்தை… இணையத்தில் ட்ரெண்டாகும் குழந்தையின் சிரிப்பு..!
குழந்தைகள் எதைச் செய்தாலும் அழகுதான். வீட்டில் குழந்தைகள் இருந்தால் நமக்கும் நேரம் போவதே தெரியாது. கள்ளம், கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகள்...