ஸ்கூல் யூனிபார்ம் போட்டு நிற்கும் இந்த சிறுமி யார் தெரியுமா..? பல மொழி படங்களிலும் நடித்து அசத்தும் தமிழ் நடிகை..
மலர் டீச்சர் என்றால் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது பிரேமம் படம் தான். இன்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாகவும் தமிழ்நாடு, கேரளா மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான...