என்னடா பண்ணி வச்சுறுக்கீங்க… வாரிசு படம் பார்த்து விட்டு கூல் சுரேஷ் என்ன சொல்லிருக்காரு பாருங்க..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றது பலரும் பார்த்து விட்டு தங்களது கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.


அந்தவகையில் படம் பார்த்துவிட்டு வந்த கூல் சுரேஷ் தனது பாணியில் வாரிசு படத்தின் கருத்தை தெரிவித்துள்ளார் இது தற்போது வைரலாகி வருகிறது