மெகா சீரியல் எடுத்து வச்சிருக்காங்க டோய்.. படம் பார்த்து புளு சட்டை மாறன் கொடுத்த ரிவிவ் பாருங்க..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகின்றது,ரசிகர்கள் பலரும் படம் பார்த்து விட்டு தங்களது கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரபல சினிமா விமர்சகர் புளு சட்டை மாறன் அவர்கள் தனது பாணியில் வாரிசு படத்தின் ரிவியூ தெரிவித்துள்ளார் இது தற்போது வைரலாகி வருகிறது