பறவையும் ஒரு சிறு குழந்தை போலத்தான்.. குழந்தையைப் போல் மாறி எப்படி தவழ்ந்து மடியில் ஏறி கொஞ்சி விளையாடுதுனு பாருங்க..!
பறவை ஒன்று குழந்தையைப் போல் மாறி பாசம் காட்டும் வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. பறவைகளைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ளவும், ஆச்சர்யப்படவும் நிறைய விசயங்கள் இருக்கின்றன....
