நடுரோட்டில் செம ஸ்டெப் போட்ட அழகிய இளம்பெண்கள்… இப்படி ஒரு ஸ்டெப் டான்ஸ் உங்க வாழ்க்கையில் பார்த்திருக்க மாட்டீர்கள்..!

என்னடா நடக்குது இங்கே எனக் கேட்கும் அளவுக்கு ஆட்டத்திலும் இல்லாமல், அடிதடியிலும் இல்லாமல் புதுவிதமான ஸ்டெப் போட்டு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளனர் சீனாவைச் சேர்ந்த இரு இளம்பெண்கள்

    என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும், நம் கலாச்சார நிகழ்வுகளுக்கு இருக்கும் முக்கியத்துவமே தனிதான். அதிலும் சீனர்களின் கலை ரொம்பவே வித்தியாசமானதுதான். அந்தவகையில் இங்கேயும் இருபெண்கள் சீனர்களின் பாரம்பய நடனத்தை ஆடி அசத்துகின்றனர். சாலையில் அந்தப் பெண்கள் இருவர் திடீர் என பெருந்திரளின் முன்பு ஆடுகின்றனர். வழக்கமான நடன ஸ்டெப்களைப் போல் இல்லாமல் இது முற்றிலும் வித்தியாசமாக உள்ளது.

   நம்மூரில் டிவியில் காமெடிகளில் ஹேய்…உன்னை வீடு கட்டி அடிக்குறேன். பார்க்குறியா? என வரும் வசனத்தைப் போல இதில் வித்தியாசமாக செம மாடர்னாக நடனம் ஆடுகிறார்கள். சீனர்களின் இந்த கலாச்சார நடனம் இணையத்தில் அதிகப் பார்வைகளைக் குவித்துவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.