வரலாற்றிலே மிக அழகான கொள்ளை இதுதான்… ஓனர் இருக்கும்போதே எப்படி அசால்டா முட்டாய் எடுத்துட்டு ஓடுறான் பாருங்க இந்த குட்டி பையன்…

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது.அந்த வகையில் சிறுவன் ஒருவன் கடைக்குள் புகுந்து முட்டாய் எடுத்துக் கொண்டு ஓடும் வீடியோ அனைவரையும் ரசிக்கும்படியாக வைத்துள்ளது.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

அப்படிதான் இங்கும் கடைக்குள் புகுந்த சிறுவன் ஒருவன் கையில் கிடைத்த மிட்டாயை எடுத்துக் கொண்டு ஓனர் இருக்கும்போதே பார்ப்பதற்குள் தெரிவித்து ஓடி விடுகிறான். அவனைப் பிடிக்க ஓனர் செல்வதற்கு அங்கிருந்து தப்பித்து ஓடி விடுகிறான். இந்த காட்சி கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காணொளி உலகமெங்கும் பரவி வைரலாகி வருகிறது வீடியோ இணைப்பு கீழே…