சிரிப்பு காட்டினால் குழந்தையைப் போல் சிரிக்கும் மீன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
மீன்களில் புரதச்சத்து அதிகம் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன் சாப்பிடலாம். இதில் இருக்கும் ஒமேகா கண், இருதயத்துக்கு மிகுந்த நன்மைகளை செய்யக் கூடியது....
