ஆட்டோ ஓட்டுனரை வைத்து செய்த பொடியன்கள்… குட்டி சாத்தானை விட படு மோசமாக இருக்காணுங்களே..!
பொதுவாகவே குழந்தைகள் அதிக சேட்டை செய்பவர்கள் தான். அவர்களின் சேட்டை பல நேரங்களில் நம்மை ரசிக்க வைத்தாலும், சில நேரங்களில் நம்மை கோபப்படுத்துவதும் உண்டு. இங்கேயும் அப்படித்தான்...
