பணி செய்யும் இடத்திற்கே வந்து மனைவி கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்.. இதை விட மாப்பிள்ளைக்கு வேறு எது சந்தோசம்..!
கணவன், மனைவி பாசம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. இன்று பலரும் அந்த பாசத்தின் மேன்மை புரியாமலேயே வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.அதனால் தான் சின்ன, சின்ன விசயங்களுக்கெல்லாம் எமோஷனல் ஆகி விவகாரத்து வரை சென்றுவிடுகின்றனர். ஆனால் கணவன், மனைவி உறவு என்பது...
