தாத்தா முன்பாக அவரைப்போல் நடித்து அசத்திய நடிகர் செந்தில் பேத்தி… அடடே என்ன ஒரு திறமைப் பாருங்க…!
நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. பட்டிதொட்டியெங்கும் அவர் பேமஸ். அதிலும் கவுண்டணியும், இவரும் சேர்ந்துவிட்டால் திரையரங்கில் சிரிப்பு பட்டாசுத்தான். ...
