ட்ரம்ஸ் இசைக்கு செம ஆட்டம் போட்ட தாத்தா: இப்படி ஒரு ஸ்டெப்பை பார்த்திருக்கவே மாட்டீர்கள்..!

     திறமை என்பது  வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான்.  ஒரு சாமானிய  தாத்தாவின்  திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

     தாத்தாக்கள் எப்போதுமே நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தாத்தாக்களோடு நாம் இருந்த பொழுதுகள் மிகவும் மகிழ்ச்சியானவை. அந்தவகையில் எல்லாருக்குமே தாத்தாவைப் பிடிக்கும். அதிலும் தாத்தாவே குழந்தையாகிப் போனத் தருணம் எவ்வளவு குதூககலமாக இருக்கும் தெரியுமா? 

இங்கேயும் அப்படித்தான். ஒரு தாத்தா ஒரு விசேச நிகழ்ச்சிக்குச் சென்றார். அப்போது அங்கே டிரம்ஸ் இசையை சிலர் இசைத்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அந்த தாத்தா டிரம்ஸ் பாட்டுக்கு ஏற்ப செம க்யூட்டாக ஸ்டெப் போட்டு ஆடத் தொடங்கிவிட்டார். இந்த நடனம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.