Back ground மியூசிக் இல்லாமல் வெறும் குரலில் அழகான இளம்பெண் என்ன அழகாக பாடுறாங்க பாருங்க… 14 லட்சம் பேர் வியந்து பார்த்தக் காட்சி..!

   இசைக்கு மயங்காதவர் யாருமே இல்லை எனச் சொல்லிவிடலாம். இசையை ரசிக்காதவர்களும் யாருமே இருக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன் படம் எடுத்து ஆடும் நல்ல பாம்பு கூட மகுடி இசைக்கு பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவதைப் பார்த்திருப்போம். அந்தவகையில் மனித வாழ்வோடும் இசை இரண்டறக் கலந்த ஒன்றுதான்!

               இன்றும், நல்ல இசையுடன் கூடிய பாடலோடு தூங்கச் செல்பவர்களே அதிகம். அந்த அளவுக்கு இசைக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பொதுவாகவே இசையைப் பொறுத்தவரை அது மேற்கத்திய இசையோ, நம் பாரம்பர்ய இசையோ அதற்கான கருவிகள் நம்மோடு பரிச்சயம் ஆகியிருக்கும். அதிலும் இதுபோன்ற இசைக்கருவிகளை குழந்தைகள் இசைக்கும்போது அதில்வரும் சுவாரஸ்யமே அலாதியானது.

 அதிலும் இசையே இல்லாமல் வெறுமனே பாடல் மட்டும் பாடி, மனதை மயக்குவது பெரிய கலை. இங்கேயும் அப்படித்தான். அழகிய இளம்பெண் ஒருவர் கிழக்கு சீமையிலே படத்தில் இடம்பெற்ற ஆற்றங்கரை மரமே பாடலை செமக் க்யூட்டாகப் பாடி அசத்துகிறார். இதோ அவர் என்ன அழகான குரல் வளத்தில் பாடி அசத்துகிறார் எனப் பாருங்கள். இணையத்தில் இதுவரை 14 லட்சம் பேர் வியந்து பார்த்துள்ளனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.