ரயிலுக்குள் செம ஆட்டம் போட்ட அழகிய இளம் பெண்கள்.. மாஸ் பண்ணிட்டாங்க பாருங்க..!

  பொதுவாகவே நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் ஆடுவதே ஒரு கலை. முன்பெல்லாம் முறையாக நடனம் கற்றவர்கள் மட்டும் தான் ஆடிக்கொண்டு இருந்தனர். ஆனால் இன்று டிவி பெட்டிகளின் பெருக்கத்தால் அதைப் பார்த்துக் கற்றுக்கொண்டே அனைவரும் நன்றாக ஆடுகிறார்கள். அதிலும், இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் மணப்பெண்களே நடனம் ஆடுவதும் பேசனும் ஆகிவிட்டது.

ஜிமிக்கி கம்மல் என்னும் பாடலுக்கு கேரளத்தைச் சேர்ந்த ஷெரில் என்பவர் ஆடிய நடனம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பின்னரே பல பெண்களும் தயக்கமின்றி பொதுவெளியில் ஆடத் தொடங்கினர்.  அதேபோல் சினிமாவில் ஏதாவது பாடல் மெகா ஹிட் அடித்தால் அந்தப் பாடலுக்கு ஆடி மகிழ்வதும் இப்போதெல்லாம் ட்ரெண்டாகி விட்டது. இங்கேயும் அப்படித்தான். 

 ரயிலில் சென்றுக் கொண்டிருந்த பெண்கள் சிலர் திடீரென ஓடும் ரயிலில் செம ஆட்டம் போட்டுள்ளனர். அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ அந்த அழகிய நடனத்தை நீங்களே பாருங்கள்.