கண்டுபிடிப்பில் உலகை அசர வைத்த இந்தியர்… என்ன கண்டுபிடித்திருகிறார் என்று நீங்களே பாருங்க…!

கண்டுபிடிப்புகள் உலகத்தையே புரட்டிபோட்டுள்ளன, தற்காலத்தில் வளர்ச்சிகள் அபரிமிதமானதாக இருக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது. ஐன்ஸ்டீன் , டெஸ்லா, ஐசக் நியூட்டன் போன்ற பல விஞ்சானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளால் உலகத்தில் உள்ள அனைவருக்கும் பயனுள்ளவையாக இருக்கின்றன. வீட்டில் இருக்கும் கிரைண்டர் முதல் வானத்தில் பறக்கும் விமானம் வரை மனிதர்களின் கண்டுபிடிப்புகளால் உருவாக்கப்பட்டவை.

மனிதர்களினாலும், விலங்குகளால் செய்யப்பட்ட வேலைகள் இயந்திரங்களின் துணை கொண்டு செய்வதினால் நேரம் விரயமாவது கட்டுப்படுத்தபடுகிறது. கடந்த 40 வருடங்களாக வளச்சிப்பாதையில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். நிகழ்காலத்தில் அனைத்தும் கம்ப்யூட்டர் மற்றும் டிஜிட்டல் மையம், நாம் பாங்கில் காத்து கிடந்து பணம் பரிமாற்றம் செய்வது முதல் மற்றும் பணத்தினை கொண்டு போய் கடைகளில் பொருட்கள் வாங்குவது வரை அனைத்தும் மாறிவிட்டது. பணத்தினை கைகளால் கையாள வேண்டிய அவசியம் இல்லை. அக்கௌண்டில் பணம் மற்றும் ஸமார்ட் போன் இருந்தால் போதும் விரும்பிய அனைத்தையும் இணையத்தின் வாயிலாக வீட்டில் இருந்த படியே நமக்கு தேவையானதை வாங்கிவிடலாம். இதனால் நம் அலைச்சலும் மிச்சம், பணமும், நேரமும் மிச்சப்படுகிறது.

இந்த வீடியோவில் நிகழ்காலத்தில் தனி ஒருவரால் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலகத்தில் உள்ள முதல் 15 விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நம் இந்தியாவை சேர்த்தவர் ரோபோட்டிக் லயன் உருவாக்கி அதன் மேல் பயணம் செய்கிறரர். இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கும் நபரை காணொலியில் காணலாம்.