ஒரு நிமிடம் இந்தப் பெண்களின் திறமையை பாருங்க… வியந்து பார்த்த தெரு ஜனங்கள்..!

இந்திய மக்களின் திறமைக்கு பஞ்சமே இல்லை என சொல்லிவிடலாம், பலருக்கும் கிடைக்கும் அங்கீகாரம் சில பாமர மக்களுக்கு கிடைப்பதில்லை.தற்போதும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.

அந்த வகையில் இங்கும் இரு பெண்கள் தெரு விளக்கு முன் நின்று தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர்.கோடுகள் வட்டங்கள் போட்டு 3டி வடிவில் ஒரு மேடை அமைக்கின்றனர். அந்த மேடையின் மீது அவர்கள் நடந்தும் காண்பிக்கின்றனர்.

பார்க்க அப்படியே ஒரு மேடை போட்டு அதன் மீது நடப்பது போல் உள்ளது. அதை பார்த்து தெருவாசிகள் வியந்து பாராட்டி வருகின்றனர். தற்போது அந்த காணொளியை இணையத்தில் வைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.