தற்கால கட்டிட கலைக்கு சான்றாகும்… கட்டிட தொழிலாளர்களின் கடின உழைப்பு…. இப்படி ஒரு வேகத்தை பாத்திருக்கவே மாட்டீர்கள்….!
உலகம் தோன்றிய நாள் முதல் மனிதர்கள் நாகரிகம் மேம்பட அவர்களின் விருப்பத்திற்கேற்ப தங்களுக்கு பிடித்தமான வடிவங்களில் கட்டிடங்களையும், வீடுகளையும், அரண்மனைகளையும் உருவாக்கினார்கள். நூற்றாண்டு காலமாக சிறந்து கம்பீரத்தோடு...
