மாடலின் பெண்களுடன் உலகநாயகன் கமல்ஹாசன்… இணையத்தில் வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்..!
இந்தியாவில் கதர் ஆடைகளுக்கென்று தனி வரலாறு இருக்கிறது. இந்தியாவை சாமானிய நாடாக கருதிய ஆங்கிலேயர்களுக்கு ஆடையில் புரட்சி செய்து பெரும் சவாலாக மாற்றி இந்தியாவை தற்சார்பு நாடாக...
