கோவில் திருவிழாவில் அருள் வந்து ருத்ரதாண்டம் ஆடிய பெண்… என்ன ஒரு ஆக்ரோஷமான ஆட்டம் பாருங்க..!
சாமியார்களின் ஆன்மிக போதனைகளைக் கேட்கவும், அவர்களிடன் தரிசனத்தைப் பார்க்கவும் எப்போதுமே பக்தகோடிகள் காத்திருப்பார்கள். அந்தவகையில் இப்போது இணையத்தில் ஒரு பெண் சாமியாரின் வீடியோ வைரல் ஆகிவருகிறது. அவர்...
