பள்ளிக்கு சென்று வீடு வந்த அண்ணன்கள்… வந்ததும் குட்டி தங்கை செய்த வேற லெவல் பாசத்தைப் பாருங்க…!
அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது...
