யமுனை ஆற்றிலே பாடலுக்கு அழகாக நடனம்ஆடிய இளம் பெண்… பாடலுக்கு இப்படி ஒரு முகபாவனையை யாராலும் செய்ய முடியாது..!

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். இதோ அந்த வகையில் இங்கே ஒரு இளம்பெண்ணிகளின் நடனம் செம வைரல் ஆகிவருகிறது.

முன்பெல்லாம் மக்கள் மத்தியில் ரீச் ஆக டிவியிலோ, திரைப்படங்களிலோ நடித்திருக்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் சோசியல் மீடியாக்களின் விஸ்வரூப வளர்ச்சியினால் அனைவருமே வெகு எளிதில் ரீச் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் இப்போது ஒரு அழகான தமிழ் இளம்பெண், யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதிலும் அந்தப் பெண் பரதநாட்டிய நடனத்தில் அழகாக முகபாவனை வைத்து இந்தப் பாடலுக்கு ஆடியுள்ளார். அதில் அவரது நேர்த்தியான முகபாவனை நம்மையும் அறியாமல் வெகுவாக ரசிக்க வைக்கிறது. இதோ அந்த அழகான நடனத்தையும், நேர்த்தியான முகபாவனையையும் நீங்களே பாருங்களேன்.