சிறு வயதில் இப்படி ஒரு திறமையா..? இந்த சிறுவன் என்ன அழகாக தவில் வாசிக்கிறார் பாருங்க….
இன்றைய சிறுவர்கள் அதீத திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இங்கும் அப்படித்தான் ஒரு சின்ன பொடியன் தன் திறமையால் ஒட்டுமொத்த அரங்கையும் தன்னைப்...