இந்த மாதிரி போட்டியெல்லாம் நம்ம ஊருல தான் நடக்கும்.. அட இத ஒலிம்பிக்கில்ல கூட சேர்க்கலாம் போலேய..!
விளையாட்டு என்பது நம் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள பெரிதும் கைகொடுக்கும். அதனால் தான் மாலை முழுவதும் விளையாட்டு என பாரதியார் பாடலில் குறிப்பிட்டிருப்பார். முன்பெல்லா, குழந்தைகள்...