பட்டம் பூச்சி கூட்டத்திற்கு எதற்கு வேலி….. எவ்ளோ ஆனந்தமாய் மழையில் துள்ளி விளையாடுகிறார்கள் சின்னஞ்சிறு குழந்தைகள்…
சிறிய குழந்தைகள் விளையாடுவதை பார்க்கும் நமக்கு, நாமலும் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு குழந்தை பருவம் நம்முடைய வாழ்வில் மிகவும் ஒரு முக்கியமான மறக்க...