இவரோட இசையை கேட்டுட்டே இருக்கலாம் போலயே… நாதஸ்வரத்தில் பீஸ்ட் பட அரபி குத்து பாடலை கண்முன் கொண்டு நிறுத்திய கலைஞ்சர்…!

இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு இசைக்கு என்று ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இசையை கேட்டதும் எழுந்து நடனம் ஆடும் அளவுக்கு இசை பாணி இருக்கும். இசையிலும் கூட குத்து பாடல், மெலடி பாடல்கள் என பல வகைகள் உண்டு.

பல பேருக்கு ஒவ்வொரு வகையான இசை பிடிக்கும். எல்லாருக்கும் ஆன விருப்பம் தனி தனி ஆகும். அந்த வகையில் ஒருவருக்கு ஒருவரின் விருப்பம் மாறுபடும்.

இசையை கேட்டல் மனதுக்கு அமைதியை தரும் என்று பலரும் சொல்லுகிறார்கள். சிலர் பாடல் கேட்பதையே தன்னுடைய பொழுது போக்காகவும் கொண்டுள்ளனர்.

கோவில் திருவிழாக்களில் சில இசை குழுக்கள் பக்தி பாடல்கள் பாடுவதோடு நிறுத்தி விடுவார்கள்.

ஆனால் நாம் பார்க்கும் இந்த வீடியோவில் உள்ள இசை குழுவினர்கள் ஓன்று சேர்ந்து அண்மையில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஹலமதி ஹபீபு என்ற பாடலுக்கு இசையை நாதஸ்வரத்தில் இசைத்து அசத்தியுள்ளனர்.

இதனை பார்த்தவர்கள் அருமை என்று தனது பதிவை போட்டுள்ளனர்.