மாநாட்டில் மறைமுகமாக சூப்பர்ஸ்டாரை தாக்குதல்… ரஜினிகாந்த் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான TVK தலைவர் விஜய்…
TVK தலைவர் விஜய் அவர்களின் மாநாடு நேற்று விழுப்புரத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.4 மணிக்கு ஆரம்பித்த மாநாடு 6.30 மணிக்குள்ள தேவையான கருத்தை மட்டும் மிக தெளிவாக...
