மெட்டி ஒலி சீரியல் புகழ் வனஜாவா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க… என்ன செய்கிறார் தெரியுமா?
90 ஸ் கிட்ஸ்களின் பேவரட் சீரியல்களில் ஒன்று மெட்டிஒலி. அதில் வரும் டைட்டில் சாங்கான அம்மி, அம்மி, அம்மி மிதித்து பாடல் செம ஹிட். அந்த பாடலுக்காகவே சீரியல் பார்க்கும் கூட்டமும் இருந்தது. அந்த...
