இதுனால தான் அவர் இன்னிக்கும் மக்கள் மனதில் ‘கேப்டன்’.. சினிமாவுக்காக டூப் இல்லாமல் விஜயகாந்த் எடுத்த ரிஸ்கைப் பாருங்க..
தமிழ்த்திரையுலகில் துணிச்சல் மிக்க நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த இவர் அப்போது பல நல்லப்பணிகளை முன்னெடுத்தார். அதுமட்டும் இல்லாமல் கேப்டன் என தன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். ...
