இது மனசு இல்லைங்க… சுத்தத் தங்கம்..!உச்சி வெயிலில் சாலையில் வேலை செய்த துப்புரவு பணியாளர்… விமானி செய்த தரமான சம்பவம்…
சிலர் சின்ன பொறுப்புக்கு வந்தால்கூட தங்களுக்கு உயர்வான இடம் கிடைத்துவிட்டதாக பந்தா காட்டுவார்கள். ஆனால் சிலரோ, தாங்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் எளிய மக்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளைச்...
